ராணுவத்தில் ஒப்பந்த ராணுவ வீரர் முறையை புகுத்தும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி #DYFI மதுரை மாநகர் சார்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #Agneepath #AgnipathScheme #AgnipathProtests #ModiFailed #DYFIProtest
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி #DYFI திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் இருசக்கர வாகனங்களைத் தள்ளும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. #PetrolDieselPriceHike #LPGCylinderPriceHike #DYFIProtest
கேங்மேன் பணிகுக்கு நீதிமன்றம் உத்தரவு; போராடி வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DYFI #DYFIProtest #TNEB #JOBVacancy #GangMan @[email protected]
மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DYFIProtest #TNEB #JobVacancy #Exam #ADMK #TNGovt Read More : https://bit.ly/35pUkrS @[email protected]
மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுக!! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணிகளில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. இதனால் குறைந்த அளவு ஊழியர்களை வைத்துக் கொண்டு நுகர்வோர்களுக்கு திருப்தியான முறையில் சேவை செய்ய முடியவில்லை. இருக்கின்ற ஊழியர்கள…

மின்வாரியத்தில் அரசு அறிவித்தபடி காலிப்பணியிட்ங்களை நிரப்ப வலியுறுத்தி #DYFI ஆர்ப்பாட்டம் #DYFI #DYFIProtest #Electricity #JobVacancy #TNGovt #ADMK More : https://youtu.be/qG9rpSfh2Ug
கே.பி.பார்க்கில் கட்டிமுடிக்கப்பட்ட 864 வீடுகளை பயனாளிகளுக்கு உடனே வழங்கு

YouTube

RT @[email protected]

சேலம் அருகே ஓமலூரில் 6 வயது சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#SunNews #SunNewsSocial #Salem #Omalur #ChildRape #AIDWA #DyfiProtest