Unfortunate Death of Agniveer Amritpal Singh: क्यों नहीं मिला अग्निवीर अमृतपाल सिंह को शहीदों जैसा सम्मान, इंडियन आर्मी ने बताया कारण Unfortunate Death of Agniveer Amritpal Singh / Unfortunate Death of Amritpal Singh / Indian army / Agniveer / Agnipath scheme / ADGPI / Death of Agniveer Amritpal Singh / Agniveer Amritpal Singh / Indian Army ADGPI
அக்னிபத் எனும் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தை கான்ட்ராக்ட் ராணுவமாக பலவீனப்படுத்துவது.
பொதுத்துறை நிறுவன பங்குகளை அடிமாட்டு விலைக்கு கூவி விற்பது. #Agnipath #AgnipathScheme #PublicSectors #Privatisation #ModiGovt #BJPDestroyingIndia #BJPBetratyedIndia
20 ஆண்டு பணி முடிக்கும் இராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு 10%, 14.5 %, 20 %, 24.5 % என்பது நியதி.
ஆனால், வழங்கப்பட்டுள்ளதோ, அரசு வங்கிகளை தவிர்த்தால் 2 %, 1 %, 0% தான்.
4 ஆண்டு "அக்னி" வீரர்களின் எதிர்காலம் என்னாவது?
வாழ்வே மண்ணாவது - தோழர் @SuVe4Madurai@twitter.com #CPIM #AgnipathScheme
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…
https://patrikai.com/online-application-for-joining-army-under-agneepath-scheme-has-started-from-july1/ via @patrikaidotcom@twitter.com
#AgnipathScheme #AgnipathRecruitmentScheme #Online #applications
டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடற்படையில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல்கட்டமாக விமானப்படையில் சேர கடந்த மாதம் (ஜுன்) 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 5ந்தேதியுடன் முடிவடைந்தது. அக்னிபாத் திட்டத்தின்...