
எதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம் எல் ஏ பொன்முடி
விழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி இன்று ஜூம் செயலி மூலம் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் புதிய கல்விக்கொள்கை, ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். பொன்முடி, ”மத்திய...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: ஒட்டு மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் பாதிப்பு
சென்னை: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஆகஸ்ட் 12ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் 21 திமுக எம் எல் ஏக்கள் உரிமை மீறல் வழக்கு விசாரணை
சென்னை தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் உள்ளிட்ட 21 எம் எல் ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21 நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு தடை செய்தும் காவல்துறை உதவியுடன் விற்பனை நடந்து வருவதாக திமுக குற்றம் சாட்டியது. அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதி.நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய திமுக புள்ளியும் கொரோனாவால் பாதிப்பு…
சென்னை: திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉ ள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், தி.நகர் பகுதியைச் சேர்ந்தவரான இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராக இருந்து வந்தார். ஜெ. மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததும், அங்கிருந்து விலகி டிடிவி அணியில் இணைந்தார். அவருக்கு அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதிமுக எம் எல் ஏ மறைவுக்கு இயக்குனர் அமீர் இரங்கல்.. ‘அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல்’
தி மு க எம் எல் ஏ ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் இன்று மரணம் அடந்தார். அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குனர் அமீர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என தருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் ராஜா அன்பழகனனிடம் அன்பழகன் உடல் நிலை குறித்து தொலை பேசியில் விசாரித்துக்கொண்டே இருந் தேன்....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஜெ.அன்பழகன் மறைவு: முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ், கே.எஸ்.அழகிரி, திருமா, டிடிவி இரங்கல்…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி (தமிழக முதல்வர்) திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் (துணை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonபிறந்தநாளில் மறைந்த ஜெ. அன்பழகன்… மருத்துவமனையில் ஸ்டாலின் அஞ்சலி…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு மருத்துவமனையிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இன்று தி.நகரில் உள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது திமுக மாவட்டச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏராளமான பொதுமக்களுக்கு பம்பரமாக சுழன்று நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த (ஜூன்) 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகொரோனா : திமுக எம் எல் ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகனுக்கு மூச்சுத் திணற
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகே.பி. ராமலிங்கம் பதவியை பறித்தார் ஸ்டாலின்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
DMK Agriculture Team Secretary K.P. Ramalingam post removed, Stalin action
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon