
மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…
மதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 2,96,901 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காலத்தில் மக்கள் சேவையான பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: கொரோனாவால் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4வதாக ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட அவர் சிகிச்சையில் உள்ளார். செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந் நிலையில் தற்போது செஞ்சி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதி.நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய திமுக புள்ளியும் கொரோனாவால் பாதிப்பு…
சென்னை: திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉ ள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், தி.நகர் பகுதியைச் சேர்ந்தவரான இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராக இருந்து வந்தார். ஜெ. மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததும், அங்கிருந்து விலகி டிடிவி அணியில் இணைந்தார். அவருக்கு அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon