
டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அன்பழகனின் சிலையை தயாரிப்பு பணியை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அன்பழகனின் சிலையை தயாரிப்பு பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, டிபிஐ வளாகத்துக்கு அவரது பிறந்த நாளில் பெயர் மாற்றப்பட்டு, அதற்கான கல்வெட்டுக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் வைக்கப்பட உள்ள பேராசிரியர் அன்பழகனின் 8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு...
www.patrikai.com
டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் வளைவு, கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: முன்னாள் திமுகஎ கல்வி அமைச்சரான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள டிபிஐ எனப்படும்பள்ளிக் கல்வித்ருதுறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான வளைவு, கல்வெட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதலமைச்சர்...
www.patrikai.com
மறைந்த பேராசிரியர் அன்பழகன் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் திமுக பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சரும், பேராசிரியருமான மறைந்த அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையொட்டி, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொணட்டி வருகின்றனர். இன்று அவரது அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா - கருணாநிதி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்...
www.patrikai.com
சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர் சூட்டப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு...
www.patrikai.comமுன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் அமமுக முக்கிய தலைவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
#AMMK #Anbazhagan #DMK
திமுக ஆட்சியில் இருக்கும் வேளையில் ஜெ அன்பழகன் இல்லாதது வருத்தம் | ஓராண்டு நினைவுகள் | ராஜா அன்பழகன்
YouTube
கலைஞர், பேராசிரியர் வெற்றிக்கு காரணமானவர் பலராமன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற பம்பரம் போல பணியாற்றியவர் பலராமன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். வடசென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான திரு. எல்.பலராமன் அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகன்னம்மாபேட்டை சுடுகாட்டில் பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்…
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட மூத்த தலைவர்கள் மருத்துவமனைக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், கொரோனா தொற்றால் அவர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonபிறந்தநாளில் மறைந்த ஜெ. அன்பழகன்… மருத்துவமனையில் ஸ்டாலின் அஞ்சலி…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு மருத்துவமனையிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இன்று தி.நகரில் உள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது திமுக மாவட்டச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏராளமான பொதுமக்களுக்கு பம்பரமாக சுழன்று நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த (ஜூன்) 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதிமுக எம்எல்ஏ அன்பழகன் காலமானார்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் (வயது 61 ) சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். கொரோனா நிவாரணப்பணிகளை சுறுசுறுப்பாக செய்துவந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2ந்தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக நேற்று மருத்துவமனை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon