தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: ஒட்டு மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் பாதிப்பு https://www.patrikai.com/3-dmk-mlas-got-corona-today/ #MLA #TNMLAs @[email protected] @[email protected] #dmkmla #coronavirus #Covid19Chennai #TNcoronavirusupdate #today
தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: ஒட்டு மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் பாதிப்பு
சென்னை: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா...