பசுவின் சாணியோ மூத்திரமோ கொரோனாவைத் தடுத்திடாது மாறாக பல்வேறு தொற்றுகளை ஏற்படுத்தும் மருத்துவர்கள் எச்சரிக்கை. #Gujarat #Sanghis #CowDung #CovidSecondWave #CovidSpreadsindia
PM Caresக்கு எவ்வளவு நிதி வந்தது?
ஏன் இதுவரை வெளிப்படைத் தன்மையுடன் சொல்ல மறுக்கிறீர்கள்? #PMCares #PMCaresFund #VaccineForAll #CentralVista #PeopleNeedVaccine #CovidSpreadsIndia #JPFails #BJPCorruption #ModiDestroyingIndia #BJPBetrayedIndia




