நடமாடும் அரசு காய்கறி பழங்கள் விற்பனையை (சந்தை) கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் #CPIM மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் எம்.சின்னதுரை அவர்கள் துவங்கி வைத்தார். CPIM, DMK, CPI ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK