#CPIMLLiberation மாநில செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் மறைவுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசப்பிள்ளைபட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு #CPIM மாநில செயலாளர் @[email protected] நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
காவிப் பாசிசத்தை வீழ்த்தி புதியதோர் சமத்துவ சமுதாயம் படைத்திட "காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு" #CPIMLLiberation சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது. CPIML Liberation பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் @[email protected] உள்ளிட்டோர் உரையாற்றினர்.
#CPIM#CPI#VCK#CPIMLLiberation கட்சிகளின் கூட்டறிக்கை; பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை - வெறுப்பு அரசியல், மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 25 - 31 வரையில் தேசம் தழுவிய பிரச்சாரம்! மே 26 - 27 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 6 மாதங்களுக்கு தலா ரூ 7500 வழங்க கோரி #CPIM#CPI#VCK#CPIMLLiberation வளசரவாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CPIM மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத்