#PetrolDieselPrice #LPGCylinder விலைகளை குறைத்திட வலியுறுத்தி இடதுசாரி - #VCK சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், பகண்டை கூட்டுரோடு, மனலூர்பேட்டை ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. #PetrolPriceHike #LeftPartiesProtest #GasCylinder
#PetrolDieselPrice சமையல் எரிவாயு விலைகளை குறைத்திட வலியுறுத்தி இடதுசாரி - #VCK சார்பில் மதுரவாயல் MMDA காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் #CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், VCK அ.பாலசிங்கம் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #PetrolPriceHike #LeftPartiesProtest
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு; ஒன்றிய #BJP அரசை கண்டித்து #CPIM #CPI #VCK கட்சிகளின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், ஒன்றியம் கூட்டேரிப்பட்டு, கண்டமங்கலம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest
CPIM மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா, மக்கள் அதிகாரம் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். மேலவளவு தியாகிகளுக்கு முன்னதாக அஞ்சலி செலுத்தப்பட்டது. #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து #CPIM #CPI #VCK சார்பில் மத்திய சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest
பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி #CPIM #CPI #CPIMLLiberation #VCK சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், கச்சராயபாளையம், கல்வராயண்மலை, எ.கோட்டை ஆகிய 4 மையங்களில் ஆர்ப்பாட்டம். #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest
பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்திட, கொரோனா நிவாரண நிதியாக ரூ 7500 வழங்கிட மத்திய #BJP அரசை வலியுறுத்தி #CPIM #CPI #CPIMLLiberation #VCK சார்பில் தஞ்சை ரயிலடி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 6 மாதங்களுக்கு தலா ரூ 7500 வழங்க கோரி கோவை சிவானந்தபுரத்தில் #CPIM கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, கொரோனா நிவாரணமாக 6 மாதங்களுக்கு தலா ரூ7500 வழங்க கோரி திருவான்மியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் #CPIM மாநில செயலாளர் @[email protected] #CPI ந.பெரியசாமி. #PetrolDieselPrice #PetrolPriceHike #LeftPartiesProtest More: https://youtu.be/3LnSB5yz8uw
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம்

YouTube
பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கட்டுப்படுத்த கோரி, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 6 மாதங்களுக்கு தலா ரூ7500 வழங்க கோரி படப்பை பஜார் வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் #CPIM மாவட்டச் செயலாளர் தோழர் சி.சங்கர் #VCK தலைவர்கள் & தோழர்கள் #PetrolDieselPrice #PetrolPriceHike #leftpartiesprotest