#CPIM #CPI #VCK #CPIMLLiberation கட்சிகளின் கூட்டறிக்கை; பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை - வெறுப்பு அரசியல், மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 25 - 31 வரையில் தேசம் தழுவிய பிரச்சாரம்! மே 26 - 27 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!