பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 6 மாதங்களுக்கு தலா ரூ 7500 வழங்க கோரி #CPIM #CPI #VCK #CPIMLLiberation வளசரவாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CPIM மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத்

