https://www.youtube.com/watch?v=aJvwcpkBN3A


#aside : out of a straight line, course, or direction
- French: à part
- German: beiseite, abgesehen von
- Italian: a parte
- Portuguese: de lado
- Spanish: aparte
------------
Try Christian's word chain building game @ https://wordwallgame.com
அர்த்தமுள்ள வாழ்க்கை
2025-10-25 07:01 to 18:21
ஓடிடியில் வெளிவரும் படங்களை அறிந்து கொள்ளவும் அவற்றில் நான் பார்க்க விரும்புவதை வாட்ச்லிஸ்ட்டில் சேமித்து வைக்கவும் ஜஸ்ட்வாட்ச் என்ற ஆப் வைத்திருக்கிறேன். வாரம் ஒரு முறையாவது லேட்டஸ்ட் ரிலீஸ்களை பார்த்து லிஸ்டை ஆப்டேட் செய்கிறேன். இதில் இன்று வந்த முதல் படம் ஒரு மிகுபுனைவு. இத்ரீஸ் எல்பா பேர் சொல்லத்தகாத தேசத்தின் ஜனாதிபதி, அதன் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டதும் அவர் என்ன மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் கதையாம். அந்த மாதிரி ஆட்கள் எல்லாம் இனி அங்கு ஜனாதிபதியாக முடியாது என்பது வேறு விஷயம், வாய் வழி வண்டி வண்டியாக வாயு பிரித்துக் கொண்டிருக்கும் அதிபரை வைத்துக் கொண்டு இந்த மாதிரி எல்லாம் கனவு காண்பது ஹாலிவுட்டில்தான் சாத்தியம்.
Purpose என்ற சொல் (1300) purpus என்ற ஆங்கிலோ–பிரஞ்சு சொல்லிலிருந்து கிளைத்தது என்று வேர்ச்சொல் அகராதியில் போட்டிருக்கிறது. அது பற்றி, “நோக்கம், குறி, இலக்கு; கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பொருள்; ஒரு விஷயம் இருப்பதற்கான செயற்பயன் (function)” என்று மிக அழகாக பொருள் தருகிறார்கள் – https://www.etymonline.com/word/purpose. மகிழ்ச்சியாக வாழ நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்- ஒவ்வொரு நாளும் இருபது நிமிடமாவது ஏதோ ஒரு நோக்கத்தை முன்னிட்டு நேரம் செலவிட வேண்டும் என்று வாஷிங்டன் போஸ்ட்டில் பார்த்தேன். பர்பஸ் என்பது நோக்கம் என்றாகுமா என்பதை பார்க்கத்தான் வேரகராதிக்குப் போனேன். உங்கள் உள்ளத்தில் விளக்கேற்றும்/ பிரகாசிக்கச் செய்யும்/ ஒளிகூட்டும், உங்களை நிமிர்ந்து உட்காரச் செய்யும் விஷயம் எதுவோ அதுதான் அந்த பர்பஸ் (whatever lights you up) என்பது வாபோவை மேலும் வாசித்ததில் தெரிகிறது. எனக்கு பதிவு எழுதும் நிமிடங்கள் அர்த்தமுள்ளவையாக தெரிகின்றன, அதை வாழ்க்கை லட்சியமாக சொன்னால் உதை விழும், அதில் பைசா பிரயோசனமில்லை என்பது போக அதையும் ஒழுங்காய்ச் செய்வதில்லை.
காமெடி ஹீரோ பாண்டசிக்கள்
2025-10-24 09:56 to 19:49
கூகுள் சொன்னதை நம்பி இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறேன், பார்க்கலாம். சாலைகளில் அதிகம் தண்ணீரில்லை, ஆனால் ஓரிரண்டு மணி நேரம் வலுவான மழை பெய்தால் எல்லாம் மாறிப் போகும். தேங்கி நிற்கிற தண்ணீரில் வண்டி ஓட்ட முடியாது, அதற்காக சாலையோரமும் ஒதுங்கி நிற்க முடியாது. நெஞ்சு வலிச்சாலும் பரவாயில்லை என்று என்ஜினில் தண்ணீர் புகுந்து நின்றுவிட்ட வண்டியை முழங்கால் வரை தேங்கி நிற்கும் தண்ணீரில் தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு நடக்க வேண்டியிருக்கும். அதற்கு பயந்து சில நாட்கள் ஆபிசுக்கே லீவு போட்டு விடுகிறேன். இன்றைக்கு என்ன எழுதி வைத்திருக்கிறதோ, தெரியவில்லை (அப்டேட்: எதுவும் பிரச்சினை இல்லை).
நம் செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது வாழ்க்கையை எத்தனையோ எளிமையாக்கும். மனநிம்மதிக்கும் அதன் காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும். பொறுப்பேற்றுக் கொள்வது என்பது இதற்கு நான்தான் பொறுப்பு என்று மனசில் நினைத்துக் கொள்வது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதை தெரியப்படுத்துவது.
‘நட்பாஸ்’ என்று எழுதி ஒரு நண்பர் திருமண அழைப்பு கொடுத்தார் என்று பெருமைப்பட்டுக் கொண்டேனல்லவா, அந்த விஷயத்தில் சற்று அலட்சியமாக இருந்து விட்டேன். மேசை மேலிருந்த அழைப்பிதழைப் பார்த்த வேறொரு நண்பர், அது என்ன நட்பாஸ், என்று கேட்டு விட்டார். இணையத்தில் என் பேர் பாஷா என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, “ஓஹோ, நட்டு பாஸா,” என்று வெடிச் சிரிப்பு சிரித்தார். சின்ன வயசில் அதிகாரிகளுக்கு டெர்ரராக இருந்தவர் அவர். இப்போது, “உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?” என்று கேட்டு, “அதைப் பற்றி என்ன, அவருக்கு உங்களை தெரிந்திருக்கிறதே!” என்று பதில் சொல்லி காமெடி பண்ணுகிறார்.
திங்கட்கிழமை மதியம் அரை நாள் லீவு வேண்டும், மனைவியை மும்பைக்கு அனுப்ப ரயில்வே ஸ்டேஷன் போகிறேன், என்று சொன்னேன். எதிர்பார்த்தபடியே நண்பர்கள், “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா,” என்று கேலி செய்தார்கள். இப்போது மணிரத்னம் இந்த சீனை எப்படி வைப்பார் என்று கேட்க வேண்டும். ஸார் காலையும் மதியமும் கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு ராத்திரிக்கு மோர் குடித்து தூங்கப் போவதும் நண்பர்களுக்கு தெரியும்.
#aside Coming from a musical taste of Korn, Slipknot, Mudvayne, Tool, A Perfect Circle, Bile, and so on, I feel a strong need to not be told in words and lyrics anymore.
I have a mind. Let me hear *it* through the music.
I’ll see where this takes me. Brian Eno? Some “Music for Airports”, maybe?
I just do not need tracks in my life anymore which put more words in my head, you know?
நிலைத்தகவல்
இன்று ஒரு நல்ல பதிவு படித்தேன். Real Clear Politics என்ற அரசியல் தளத்தில் வலைப் பதிவுகளின் துவக்க நாட்கள் பற்றிய பதிவு. அந்த நாட்களையும் இன்றைக்கு உள்ள நிலையையும் வேறுபடுத்தி பார்க்கிறார். படித்துப் பாருங்கள்.
இப்போது எல்லா வெகுஜன சமூக ஊடகங்களிலும் விலகி விட்டேன். எப்போதும் இந்திய அரசியல் பற்றி ஆர்வம் காட்டி படித்ததில்லை. அமெரிக்க அரசியலும் திருத்த முடியாத இடத்துக்குப் போய் விட்டதால் அது குறித்து தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை, எங்கே டிரம்ப், அமெரிக்கா, மஸ்க் என்ற பெயர்களைப் பார்த்தாலும் தெருவோரம் கிடக்கிற மலத்தை கடக்கிற மாதிரி மூக்கைப் பிடித்துக் கொண்டு தாவி விடுகிறேன். அவர்களையும் அவர்கள் சொன்னதையும் ஆதரித்த இந்திய நண்பர்கள் உறவினர்கள் மீது ஏற்பட்ட ஒவ்வாமை இன்னும் நீங்கவில்லை. காலப்போக்கில் அந்த நினைவுகளும் மறையும் என்று நினைக்கிறேன், சொல்ல முடியாது.
அப்புறம் என்ன? தீபாவளி பரிசாக ஒரு டொமைன் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதனால் எதுவும் மாறாது, ஆனால் ஒரு 1500 ரூபாய் நஷ்டம் ஆகும், அதற்காகவாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
அங்கீகாரம்
இரண்டு நாட்கள் முன் அலுவலக நண்பர் தன் மகளின் திருமணத்துக்கு என்னை அழைக்க வந்தார். அதில் என்ன விஷயம் என்றால், என் பெயரை எழுதி அதன் கீழே மேற்கோள் குறிகளுக்கு இடையில் “நட்பாஸ்” என்றும் அழைப்பிதழில் எழுதிக் கொடுத்தார். இதுவரை ஆயிரக்கணக்கான பதிவுகள் எழுதியிருப்பேன், இதுவரை யாரும் இப்படியொரு அழைப்பு தந்ததில்லை.
#aside you can fix your life. Then, it actually starts to work.
Good luck, you
本日は木曜日 Сьогодні четвер
本日は木曜日(文句用日)。あのセクハラ先輩や、あのパワーハラ上司に思いっ切り文句を云いましょう。
Сьогодні четвер (день нарікань). Давайте якомога більше поскаржимося тому старшому,
https://note.com/poison_raika/n/n4ca979ac2de4
<>
#today #Thursday #complaint #sexually #harassing #colleague #bullying #boss #live #world #dissatisfaction #stress #daily #probably #two #various #people #aside #week

本日は木曜日(文句用日)。あのセクハラ先輩や、あのパワーハラ上司に思いっ切り文句を云いましょう。 日々日常生活の中や、仕事で不満やストレスが溜まる事が多々有る世の中。色々といろんな他人に文句の一つや二つも云いたく成るでしょう。ならば、週に一度、遠慮無く文句を云ってストレス発散する日を設けても良いのは有りませんか? <> Сьогодні четвер (день нарікань). Давайте якомога більше поскаржимося тому старшому, хто займається сексуальними домаганнями, і т