போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்…
https://patrikai.com/samir-wankade-the-officer-who-arrested-aryan-khan-in-a-drug-case-has-been-transferred-to-chennai/ via @[email protected]
போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்…
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் கைது செய்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆர்யன் கான் சந்தேகத்திற்கு இடமின்றி நிரபராதி என்று கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனராக இருந்த சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக...