போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்…
https://patrikai.com/samir-wankade-the-officer-who-arrested-aryan-khan-in-a-drug-case-has-been-transferred-to-chennai/ via @[email protected]

#AryanKhanDrugCase #NCB #SameerWakhende #Transfers #Chennai

போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் கைது செய்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆர்யன் கான் சந்தேகத்திற்கு இடமின்றி நிரபராதி என்று கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனராக இருந்த சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக...

www.patrikai.com

ஆர்யன்கான் போதை வழக்கு: சர்ச்சைக்கு காரணமாக அதிகாரி சமீர்வான்கடே மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
https://patrikai.com/aryan-khan-drug-probe-action-ordered-against-officer-sameer-wankhede/ via @[email protected]

#AryanKhan #AryanKhanDrugCase #SameerWakhende #ShahRukhKhan

ஆர்யன்கான் போதை வழக்கு: சர்ச்சைக்கு காரணமாக அதிகாரி சமீர்வான்கடே மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்குக்கு காரணமான அதிகாரி சமீர் வான்கடேமீது நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.  ஆர்யன்கானை  சிக்க வைத்த போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சகத்துக்கு, மத்தியஅரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம், மும்பையில் இருந்து கோவா புறப்பட்டுச் சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன் படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில்,  மும்பையில் இருந்து கோவாவுக்கு 3...

www.patrikai.com

மும்பையில் பார் நடத்திவரும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே…
https://patrikai.com/ncb-zonal-officer-samir-wankhede-runs-a-bar-with-restaurant-in-navi-mumbai/ via @[email protected]

#Mumbai #SameerWakhede #SameerWakhende #Shahrukhkhan #AryanKhan #AryanKhanDrugCase #NCB

மும்பையில் பார் நடத்திவரும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே…

மும்பையில் அனுமதியில்லாமல் பார் நடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார். சொகுசு கப்பலில் நடந்த கலை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கி உள்ளே சென்ற போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே...

www.patrikai.com

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்… சமீர் வான்கடேவிடம் இருந்து வேறு அதிகாரிக்கு வழக்கு மாற்றம்…
https://patrikai.com/sameer-wankhade-taken-off-aryan-khan-case/ via @[email protected]

#AryanKhan #AryanKhanDrugCase #SameerWakhede #SameerWakhende #DrugsCase #sharukhkhan

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்… சமீர் வான்கடேவிடம் இருந்து வேறு அதிகாரிக்கு வழக்கு மாற்றம்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் போதை மருந்து உபயோகித்ததாக அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பை போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்தார். ஆர்யன் கானுக்கும் வெளிநாட்டு போதை மருந்து கடத்தல்காரர்களுக்குமான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது என்று போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கூறிவந்த நிலையில் அக்டோபர் 30-ம் தேதி ஆர்யன் கானுக்கு இந்த...

www.patrikai.com

RT @[email protected]

Dear @[email protected] u have ba huge contribution in #AryanKhanBail today. If not for ur revelations about #SameerWakhende.. No one would have known about Sameer's intention..
Thank you @[email protected]

🐦🔗: https://twitter.com/RiaRevealed/status/1453781988003901441

Ria on Twitter

“Dear @nawabmalikncp u have ba huge contribution in #AryanKhanBail today. If not for ur revelations about #SameerWakhende.. No one would have known about Sameer's intention.. Thank you @nawabmalikncp”

Twitter

RT @[email protected]

Serious allegations against NCB director Sameer Wankhede.He should be relieved from his duty and investigated.Obviously some politicians are protecting him. #AryanKhan #SameerWakhende

🐦🔗: https://twitter.com/waglenikhil/status/1452183838713475077

nikhil wagle on Twitter

“Serious allegations against NCB director Sameer Wankhede.He should be relieved from his duty and investigated.Obviously some politicians are protecting him. #AryanKhan #SameerWakhende”

Twitter

RT @[email protected]

After NCP minister @[email protected] big revelation of involvement of private people & BJP workes in NCB's Cruise raid, @[email protected] Zonal Director #SameerWakhende quit the what's app group of selective journalists. He seems to be rattled with allegations charged against him.

🐦🔗: https://twitter.com/ss_suryawanshi/status/1446004511764463621

Sudhir Suryawanshi on Twitter

“After NCP minister @nawabmalikncp big revelation of involvement of private people & BJP workes in NCB's Cruise raid, @narcoticsbureau Zonal Director #SameerWakhende quit the what's app group of selective journalists. He seems to be rattled with allegations charged against him.”