#கடலூர் நகராட்சி 24-வது வார்டு உட்ப்பட்ட நவநீதம் நகர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் முகாம் செயலாளர் ரா.வேலு அவர்கள் தந்தை #பா_ராஜீ என்பவர் மழை நீரில் முழுகி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெருவித்துக்கொள்கிறோம்.

#HeavyRain #CuddaloreRains | #கடலூர்மழை | #rain | #மழை