#கடலூர்

குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது மழைநீர்.... காலை முதல் தொடர் #கனமழை

#CuddaloreRains | #கடலூர்மழை | #rain | #மழை

#கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நாளை(2 .12 .2019) அன்று பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

#CuddaloreRains | #கடலூர்மழை | #rain | #மழை