SKP Karuna

@skpkaruna
341 Followers
28 Following
12 Posts

Because

Only in TN
We had doctors from middle class and poor

In other states
Doctors had either money
Or
A relative in US or UK who would enable their residency abroad

Only TN has
Students from
Poor
Middle class
And
Without social capital becoming doctors
---
RT @[email protected]
The obsession with government job is a peculiar trait among #TamilNadu doctors is my observation.
The sad part is, those in power know t…
https://twitter.com/scanman/status/1197830487605047299

Vijay on Twitter

“The obsession with government job is a peculiar trait among #TamilNadu doctors is my observation. The sad part is, those in power know this and are abusing it to the max. Like posting qualified specialists in different departments. A biochemistry PG in a PHC vacancy, for eg. https://t.co/cQjtIWagSe”

Twitter

Election results of 14 urban local bodies (ULBs) in 9 districts of Karnataka:

Results declared: 413 of 418 seats

🔹️Congress: 148
🔹️BJP: 124
🔹️JDS: 62
🔹️CPM: 1
🔹️Independents: 55
🔹️Others: 23

Elections were held on 12 November, 2019.

Congress Mukt Bharat?

இங்கே என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு வணக்கம்.
நான் டிவிட்டரில் அறிந்த ,உரையாடிய நண்பர்களை உடனடியே பின் தொடருகிறேன். புதியவர்களையும் விரைவில் படிப்படியாக பின் தொடருவேன். என்னோட டைம்லைனை நான் படிக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. வேறெந்த காரணமும் இல்லை. புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. 🙏
தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வது கற்பனை - எடப்பாடியார்
2 படம் ரிலீஸாக போகுது என்பதாலே ரஜினி இப்படி பேசறார்-செல்லூர் ராஜு
நடிகர்கள் பேச்சுக்கு பதில் சொல்ல தேவையில்லை -ஜெயக்குமார்.
மேற்கண்டதற்கு நீங்கள் அறிந்த ரஜினி ரசிகர்களோ, சங்கிகளோ எதிர்வினை ஆற்றியிருந்தால் சொல்லுங்கள்.

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்