satturkaaran :verified:

@Satturkaaran
77 Followers
75 Following
42 Posts
நீ நினைக்குற ஆள் நானில்ல
londanargentina
இங்கயும் "அன்பு ஒண்ணுதான் அனாதை" க்ரூப் இறங்கிட்டாங்க.
Direct message எப்படி அனுப்புவது. toot பட்டனை கிளிக் செய்தவுடன் வரும் திரையின் 2வது icon உலக உருண்டையை கிளிக் செய்து டைரக்ட் message ஆப்ஷன் கிளிக் செய்து message டைப் செய்யவும். கீழே கண்ட படத்தில் கடைசி option DM
#TamilMastodon
Verified வாங்கியாச்சி உடனே dutyல join பண்ணுங்க மிஸ்டர் துரைசிங்கம்...

#Kids - Account open பண்ணிட்டு
#ProfilePicture Setting
அப்பறம் ஒரு
#Toot அவ்ளோதான்!!

Adults - ☑️
Try பண்ணிகிட்டே.... இருப்பாங்க..

Legend's - DM எங்கடா இருக்கு?! 😃😜😃

#TamilMastodon

#Tamil

மொதல்ல அப்படித்தான் கண்ண கட்டி விட்டாப்ல இருக்கும்.

அப்புறம்.

ஆங்... அப்புறம் அப்படியே பழகிடும்.

#TamilMastodon

நின்னு நிதானமாக எல்லாத்தையும் யோசிச்சு பாத்தா,

வாழ்க்கையில எந்த விஷயத்தையும்
"நின்னு நிதானமா ரசிச்சு செய்யல"ன்னு மட்டும் தெரியுது..!!!

திரேதா யுகத்தில் வெங்காய விலை அதிகரித்ததை தொடர்ந்து போராடிய பாஜக.

இது கலியுகம் என்பதால் கம்முனு இருக்காங்க.

நாளை முதல் அனைத்து விலைகளும் குறைந்து, பொருளாதார வளர்ச்சி சும்மா ஜிவ்வுனு ஏறி, கலாம் கனவுப்படி 2020-ல் வல்லரசு ஆகப் போறோம்
விழுவதும்
அழுவதுமாய்ப்
பழகிப்போன
மனதை
எழுவதற்குப்
பழக்குவோம்.!
--கல்லைவெங்கட் திருச்சி

இனி ஜெய் ஷ்ராம் சொல்லச் சொல்லி
கொலைகள் பண்ணாதிருக்கவும் ஒரு உத்தரவு வழங்கிடவும்

இல்லைனா
தனியா கூப்பிட்டு போய்
கொல்லலாம்னு நினச்சுக்க போறானுவ