Prem Chandar Tamilarasan

@TPremChandar
44 Followers
53 Following
107 Posts
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ⚛
MSDian☯️
What consumes your mind, controls your life🏁
🖤❤💙
Twitterhttps://twitter.com/tpremchandar?s=09
Worst ever😒
ஒரு பெரிய மாநிலமான மராட்டியத்தையே பாஜக இழக்கிறதே..இதை மோடி/அமித்ஷாவின் பெரிய சறுக்கலாகப் பேசமாட்டார்கள் சங்கிகள்.. ஆனால் இடைத்தேர்தலில் திமுக இழந்த இரு தொகுதிகளை மட்டுமே
பெரிதாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்..ஸ்டாலின் தலைமையை குற்றம்சொல்லி..
தலைமை வெற்றிடமெனப் பரப்புரை செய்வார்கள்.

எங்க இருந்து கெளம்புறானுக? 😂😂😂😂🤣😂🤣
---
RT @[email protected]
Jaggi is smoking some very good stuff.

Mind Blowing creativity.
https://twitter.com/Advaidism/status/1194506738780622853

Advaid on Twitter

“Jaggi is smoking some very good stuff. Mind Blowing creativity.”

Twitter

ஜே.என்.யூ பல்கலை.யில் கல்வி கட்டணம்,விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது

- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை | #JNUProtest

90's kids fav Scooby 🐶 #scoob trailer
https://youtu.be/ZnKvQbpDYXU
SCOOB! - Official Teaser Trailer

YouTube
1892 யில் பிரிட்டிஷ் அரசு பஞ்சமி நிலம் சட்டம் போட்டு தமிழ்நாட்டில் உள்ள 12 லட்சம் ஏக்கர் நிலத்தை 1892-1933 வரை தலித்களுக்கு கொடுத்தார்கள். தமிழ் நாட்டில் உள்ள பஞ்சமி நிலம் மாவட்டம் வாரியாக & அதன் நிலை as on 1988. சென்னையில் ஒரு சதுர அடி கூட பஞ்சமி நிலம் கிடையாது.
@kavitha129
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது': சிகாகோவில் கவுரவிப்பு
நாமெல்லாம் #Mastadon ல எப்படி புளூ டிக் வாங்குறோமோ அதே மாதிரி அவர் சிகாகோவில வாங்கிக்கிறாரு அம்புட்டுத்தான்

2030 க்குள் இந்தியாவில் 31 கோடி பள்ளி பட்டதாரிகள் இருப்பார்கள், ஆனால் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைக்கு தேவையான அடிப்படை திறன்கள் கூட இருக்காது: யுனிசெஃப்

வேலையும் இருக்காது, வேலைக்கு போக திறமையும் இருக்காது.. நாடு நாசமா தான் போக போகுது.. 😬😬😬🚶🚶🚶🚶

https://theprint.in/india/education/india-to-have-31-cr-school-graduates-by-2030-but-over-half-will-lack-job-skills-unicef/319273/

India to have 31 cr school graduates by 2030 but over half will lack job skills: UNICEF

Only 47 per cent of Indian school graduates by 2030 will have the basic skills to be employable, says the UNICEF report.

ThePrint
என்னடா நடக்குது.. நமக்கு போட்டியா இங்க அட்மின்களே டூட் போட்டு பூஸ்ட்க்கு அலையுறானுக..😂😂😂