@brubala

76 Followers
87 Following
127 Posts
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
Twitterhtpps:/twitter.com/brubala
😂 😂 😂 😂
Back here after few years. Looks #twitter will go for a closure, getting ready here...
இந்தியாவின் சிறந்த கறை நீக்கும் பொடி பாரதீய ஜனதா பொடி (Bharathiya Janatha Powder). எந்தவித ஊழல் கறைகளையும் நொடியில் போக்கும். ஒரு முறை வாங்கினால் போதும், மீண்டும் வாங்கவே வேண்டாம்.
RT @[email protected]
An unknown & unsound wandering person of 40 year old (female) was admitted in Emergency Care & Recovery Centre #ECRC of #Tiruvannamalai Medical colg. Finally the person was found to be from #Assam and she was reunited with her family after stabilisation treatment by #ECRC doctors
ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றவர் இன்று ரயில்வேயையே விற்கும் அளவு உயர்ந்துள்ளார் - #வாட்ஸ்ஸப்

WhatsApp Confirms a New Threat; Android And iOS Users at Risk From Malicious Video Files

A potential hacker can trigger this to take control of your phone by sending you an infected video file, in the MP4 format.

https://www.news18.com/news/tech/whatsapp-confirms-a-new-threat-android-and-ios-users-at-risk-from-malicious-video-files-2389737.html

WhatsApp Confirms a New Threat; Android And iOS Users at Risk From Malicious Video Files

A potential hacker can trigger this to take control of your phone by sending you an infected video file, in the MP4 format.

இன்னுமாய்யா சின்னய்யாவுக்கு அமைச்சர் பதவி குடுக்காம இருக்கீங்க!
இதுக்கு மேல பெரிய மனுஷன் எப்படிடா உங்களுக்கு *ம்ப முடியும். அமித்ஜீ ஏதாவது பாத்து பண்ணுங்க.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு சுவாமியே சரணம் ஐயப்பா!!!🙏🙏🙏
பகவான் ரமணர் கௌபீனத்துடன் இருந்ததற்கு காரணம் தெரிந்து விட்டது... இப்ப யாருடா வண்ணம் பூசுவீர்கள் என்று நம்மை கேட்காமல் கேட்கிறார்...

What is going on?

After ED was caught doing copy-paste in their pleadings, now it appears that Delhi High Court Judge has similarly done copy-paste from an unrelated SC judgment while rejecting Chidambaram’s bail!

This is the way in which the system is dealing with bail and liberty of even the tallest leaders of opposition!

Where is justice?!