பரஞ்சோதி

@shransuba
21 Followers
33 Following
45 Posts
எதுமே இல்லை அதோட விடுருங்க......
my twitterhttps://twitter.com/subashran?s=09
எதோ ஒரு சேனல் இருக்கு முடிஞ்சா பாருங்க......https://youtube.com/channel/UC3JbLnsb5fCdUmKLUlpeMFA
Watch "central government jobs" on YouTube
https://youtu.be/vihFSg9k71U
central government jobs

YouTube

ஒரு பேச்சுக்கு #TamilMastodon க்கு வாங்கன்னு சொன்னா..

உடனே எல்லாரும் ட்விட்டர்ல இருந்து பஸ் ஏறி வந்து இப்படி பீதிய கிளப்புனா எப்படி.

உச்சபட்ச நக்கல் என்பது யாதெனில் 😂
வணக்கம் மேஸ்டோ..எனக்கு ப்ளூ டிக் வரமாட்டிது..இனியும் தரலனா Deactivate பண்ணி Twitter க்கே போய்டுவேன்😠
டிவி சேனல்களில் மதுபானங்கள் விளம்பரப்படுத்த தமிழகத்தில் அனுமதி உண்டா.. Amstel கம்பெனி பியர் 🍻 தமிழ் சேனல்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.. இதற்கு அனுமதி உண்டா..
எப்பா யாராவது இருக்கீங்களா #TamilMastodon

@ajinushrajkumar தெரிந்தது, தெரியாது என்று இல்லை. அதை யார் செய்கிறார்கள் என்பதை பொருத்தே, குற்றமா இல்லை என்பது முடிவு செய்யப்படும்.

அப்புறம்தான், தண்டனை எல்லாம்.🤫🤫🤫🤫🤫
#TamilMastodon #Tamil #India #politics

புதுசா யாராவது வருவாங்க பேசலாம்னு பாத்தா எல்லாம் ட்விட்டர் கிழவிகளா இருக்குதுங்க ச்சைக்

#TamilMastodon

இந்த mustodon வந்ததுல இன்னை க்கு கை தி படம் பார்க்கறதுகேன்சல் ஆயிருச்சு.. :(
டிவிட்டர் ஏரியாவில் இருந்து இங்கு இடம் பெயர்ந்தவர்கள் RT பண்ணவும் அதாவது.. இந்த ஏரியாவில் Boost என்று பெயர்.. #TamilMastodon 😁