டிவிட்டர் ஏரியாவில் இருந்து இங்கு இடம் பெயர்ந்தவர்கள் RT பண்ணவும் அதாவது.. இந்த ஏரியாவில் Boost என்று பெயர்.. #TamilMastodon 😁
@Shaarp பூரா பயலுகளும் அங்கிருந்து தான் thaaviyirukaanuka ஒரு புளு Tick பண்ணுற வேலை
@Majus ஆமா டிக்குக்காக தானே நானே வந்தேன் 😂
@Shaarp
How to get a blue tick. Bro
@Southkingdom mastodon.social ah tick Vanga Mudiyadhu.. mstdn.social Ah Open Panna Tick Vangalam..