தினா  

97 Followers
12 Following
918 Posts
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்... 💕 | #தோனி | @msdhoni | நதி ❣️ | Pubg 💕
Twitterwww.twitter.com/DinaMsdian
Instagramwww.instagram.com/DinaMsdian
என்ன வாழ்க்கைடா இது
நைட் ஆனா மூச்சு விட முடியல நிம்மதியா தூங்க முடியல ☹️
🕺🕺🕺
குடுக்குற பத்தாயிரத்துக்கு பத்துமணி வரைக்கும் வேலை வாங்குறானுங்க
Fucking life 😞
தினா ஒன்று தான் அநாதை 🚶
செத்துட்டு இருக்கேன் கொஞ்சம் கொஞ்சமா
மூச்சு விட முடியல 😭
ஏதாச்சும் கஷ்டம்னா பிடிச்சவங்க கிட்ட சொல்லி அழுதுடுபா மனசுல எதுவும் வச்சிக்காதனு டாக்டர் சொல்றாரு என்ன சொல்லி அழுகுறது அவகிட்டயே 😭😭😭
இவ இல்லனா ஏதாவது ஆகிடுமோனு தோணுது