Sampath Kumar Ask 

@sampvasant
10 Followers
21 Following
15 Posts

புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது

2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்

2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.

3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்

Please boost(RT) it thanks.😊😊

#PlayStore ல இருக்கு!
Download ட்டு

Mastodon.Social
Type பண்ணுங்க!!

Login பண்ணியிருக்கிற
Browserக்கு Authorise கேக்கும்!

Click பண்ணுங்க...

Appல Use பண்ணலாம்!!

#Tamil
#தமிழ்
#TamilMastodon

Take a look at "Tusky for Mastodon"

https://play.google.com/store/apps/details?id=com.keylesspalace.tusky

Tusky for Mastodon - Apps on Google Play

A client for the social network server Mastodon

@[email protected] ஆனா ட்விட்டர விட நல்லாருக்குல ?? எல்லார் கிட்டையும் பேசுரதுக்கு 😍😍 எல்லாரும் சமமா ஃபாலோவர்ஸ் கம்மியா வச்சுட்டு , நான் நிறைய ஃபாலோவர்ஸ் வச்சுருக்கவங்கிட்ட தான் பேசுவேன்னு இல்லாம... யாரு யாருன்னே தெரியாம !! இது தான நல்லாருக்கு ! உலகமும் , மனிதனும் இப்படி எல்லாத்துலையும் சமமா இருந்துட்டா எல்லாமே இயல்பா , அழகா , நல்லா இருக்கும்ல ??
ஹா ஹா எல்லாம் போலியான Blue Tick வாங்கிக்கிட்டு அலம்பல் பண்றாங்க நாங்க தான் ஒரிஜினல் Mastodon கணக்கு தெரியுமா?? 😂
தமிழன் இங்க வந்தும் மொத வேலையா சங்கிய தான் அடிக்கான். சண்டை இனிதே துவங்கியது #தமிழ் #TamilMastodon

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

அய்யா என்னங்கய்யா கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு