ஹரிஹரசெல்வம் 

142 Followers
302 Following
310 Posts
* கணினி பொறியாளன்
* கண்ணன் பக்தன்
* கமல்ஹாசன் ரசிகன்
* கம்யூனிச சிந்தனையாளன்
* கடைசி தலைமுறை விவசாயி
வலைhttp://hariharaselvam.com
கீச்சகம்https://twitter.com/hariharaselvam
முகப்புத்தகம்https://facebook.com/hariharaselvam
புகைப்பட கிராமம்https://instagram.com/hariharaselvamb
கீர்த்தி நீங்க படம் ஏதும் நடிக்கவிட்டால் கூட பரவால்ல. இதே மாதிரி சிரிச்ச முகமா போட்டோஸ் விட்டுட்டே இருங்க. அதுவே போதும். 😍😍😍
இந்த பாழாப்போன உலகத்துக்கு எதுனா கருத்து சொல்லலாம்னா எழவு எல்லாத்தையும் யாராவது சொல்லி வைச்சிருக்காங்க...🤧🤧
கீச்சுலகத்துல ( ட்விட்டர் ) இருந்து இங்க வந்தவர்களே, எப்போது தல-தளபதி, ராஜா-ரகுமான், ரஜினி-கமல் சண்டை எல்லாம் ஆரம்பிப்பீர்கள்? இந்த நெட்வொர்க் ரெம்ப போரடிக்கிறது. சீக்கிரம் போர்தொடங்கட்டும் #தமிழ் #TamilMastodon #tamil #thala #thalapathi #ilayaraja #arrahman #Kamalhaasan #Rajinikanth
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
முந்தா நாள் கூட பரவால்ல. அன்னையர் தினம். இன்னிக்கு செவிலியர் தினமாம். இன்னிக்கு ஸ்டேட்ஸ் போட்டேன்ன வீட்டம்மா வெளக்குமாறு வச்சு பூசை பண்ணிருவா
மதுரைக்காரங்க மட்டுமில்ல மதுரைய தெரிஞ்ச எல்லாரும் இந்த கதையை மிஸ் பண்ணாம படிங்க. உங்களுக்கு பிடிக்கும்
cc : @madura_machan @manimaranmath @jeyapradeens
@subramani95 https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-madurai-chithirai-festival
`சித்திரைத் திருவிழாவும் ஜில்லென்ற நினைவுகளும்!' - சிறுகதை #MyVikatan

பேசிக்கொண்டே ஒரு பந்தலில் ஒரு புளியோதரையை தொன்னையில் வாங்கி இருவரும் சாப்பிட்டனர்.. சாப்பிட்டு முடித்ததும் தூரத்தில் பச்சை நிற அனுமன் கொடி தெரிந்தது. | Short story about madurai chithirai festival

சிறப்பாக செயல்பட்டீர்கள் எடப்பாடி ஐயா🙏 #TasmacReopen #BanTasmac