Shiva v

@kumarshiva
11 Followers
12 Following
20 Posts
I am freeman
ஏதோ செய்கிறாய், என்னை ஏதோ செய்கிறாய். 😍😘❤️
சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்...😍😍😍
@Sukeshrk @chithradevi_91 நானே மாஸ்கோட தான் சுத்திட்டு இருக்கேன்.
என்னடா பண்ணி வச்சிருக்கிங்க

இதற்கு பெயர்தான் கோமாதா சங்கு ....

பால் கறக்கவே வேண்டாம் ... மாட்டின் மடியில் காட்டினாலே தானாக பால் சுரக்கும் அதிசய சங்கு ....

வலம்புரி சங்கை விட புனிதமானது .... இதை பார்ப்பதே புண்ணியம் ....

அனைவருக்கும் பகவான் கிருஷ்ணர் அருள் கிடைக்கட்டும் ....

இந்திய சுதந்திரப்போராட்ட தலைவரும்,
காங்கிரஸ் தலைவராக நான்குமுறை இருந்தவரும்,
புகழ்பெற்ற வாரணாசி Banaras Hindu University நிறுவனரும்,
இந்தியாவில் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவரும்,
The Leader மற்றும் Hindustan Times பத்திரிக்கையாளருமான
“பாரத ரத்னா”
Madan Mohan Malaviya
நினைவு தினம் இன்று.
( 12 நவம்பர் 1946 )
ஒரு ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் கூட எதிரணியில் கிடைக்காமல் போனதே மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க முடியாததற்கான காரணம் என்று பாஜக கடுப்பில் உள்ளதாக பெயர் சொல்ல விரும்பிய அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பவித்ரா அக்கா ..உங்க பொண்ணு ஸ்கூலுக்கு போயிரிச்சா ?

இதோ கிளம்பிட்டிருக்கா. ஏண்டி ?

இல்ல. யூ டியூப்லல சாம்பார் சாதம் எப்படி வைக்கிறதுன்னு ரெசிப்பி பார்த்து சாம்பார் சாதம் பண்ணிருக்கேன். ரெசிப்பில செஞ்ச சாதத்தை குழந்தைக்கு கொடுத்துப் பார்த்துட்டு சாப்பிடச் சொன்னாங்க. அதான் உங்க ஷிவானிக்கு..

ஏண்டி உன் சமையல டெஸ்ட் பண்ண என் புள்ளைதான் கிடைச்சதா? உன் நாய்க்குட்டிக்கு குடுடி.

அய்யோ அக்கா. கொடுத்தேனே. அது கண்ண இறுக்க மூடிக்கிட்டு என்ன எழுப்பினாலும் தூங்குற மாதிரியே நடிக்குது. சனியன் 😧😧😧

"கடவுளே. இந்த ஆள் எந்த நோய் நொடியும் இல்லாம நீண்ட நாள் உயிரோட இருக்கணும்யா"னு வேண்டிக்கிறவங்க யாருனு பார்த்தா நம்ம சொந்தக்காரங்கல்லாம் இல்ல. பூரா நமக்கு கடன் கொடுத்த நல்ல மனசுக்காரங்கதான்.
மச்ச அவதாரத்தில மிச்சம் மீதி இருந்திருக்கும் போல
ஆனா ஏன் சீனாவில போய் அவதரிச்சாராம் 🙄🤔