"கடவுளே. இந்த ஆள் எந்த நோய் நொடியும் இல்லாம நீண்ட நாள் உயிரோட இருக்கணும்யா"னு வேண்டிக்கிறவங்க யாருனு பார்த்தா நம்ம சொந்தக்காரங்கல்லாம் இல்ல. பூரா நமக்கு கடன் கொடுத்த நல்ல மனசுக்காரங்கதான்.