இதற்கு பெயர்தான் கோமாதா சங்கு ....

பால் கறக்கவே வேண்டாம் ... மாட்டின் மடியில் காட்டினாலே தானாக பால் சுரக்கும் அதிசய சங்கு ....

வலம்புரி சங்கை விட புனிதமானது .... இதை பார்ப்பதே புண்ணியம் ....

அனைவருக்கும் பகவான் கிருஷ்ணர் அருள் கிடைக்கட்டும் ....

@Pandian கொஞ்சம் பெரிய சங்கா காட்டப்படாதா
பாருங்க பால் கீழே எல்லாம் வழியுது