மச்ச அவதாரத்தில மிச்சம் மீதி இருந்திருக்கும் போல
ஆனா ஏன் சீனாவில போய் அவதரிச்சாராம் 🙄🤔
@kavitha129 இதற்கு கோயில் கட்டாமல் இருந்தால் சரி🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
@prakash7 சீனாக்காரன் விட மாட்டான்ல