தமிழ் ;
நான் ஏன் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கேன் 🤔
இந்த பொந்துல பாய்ஞ்சு எம்புட்டு நாளாச்சு 😏
வணக்கம் தோழிகளே 👋
இந்த #mostodon பொந்துல யாராவது Srilankans இருக்கீங்களா
#TamilMastodon