Tweet from Narayanan Thirupathy (@Narayanan3)
Narayanan Thirupathy (@Narayanan3) Tweeted:
எச்சரிக்கை.
”EMI-ஐ நீட்டிப்பு செய்கிறோம் எனக்கூறி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு கொடுத்து தகவல்களை பெறுகிறார்கள். OTP யையும் பெற்றபிறகு பண மோசடி நடக்கிறது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்”. (https://twitter.com/Narayanan3/status/1247157575449104390?s=20)
Narayanan Thirupathy on Twitter
“எச்சரிக்கை.
”EMI-ஐ நீட்டிப்பு செய்கிறோம் எனக்கூறி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு கொடுத்து தகவல்களை பெறுகிறார்கள். OTP யையும் பெற்றபிறகு பண மோசடி நடக்கிறது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்”.”
TwitterTweet from G.Ѳ.А.T (@iParth_)
G.Ѳ.А.T (@iParth_) Tweeted:
ஒருவழியா காலி பண்ணிட்டோம் மாமா
கொரோனாவயா மாப்ள?!
கொரோனாவா?! தீபாவளியப்போ மீந்து போன வெடி மாமா... https://t.co/LWWR6FdawR (https://twitter.com/iParth_/status/1246833089218637825?s=20)
Guru official ™ on Twitter
“ஒருவழியா காலி பண்ணிட்டோம் மாமா
கொரானாவையா மாப்ள ?
இல்லை மாமா,
தீபாவாளிக்கு வெடிச்சு,
மிச்ச மீதி இருந்த வெடியை .”
Tweet from Amil Bhatnagar (@AmilwithanL)
Amil Bhatnagar (@AmilwithanL) Tweeted:
Video of BJP Mahila Ziladhyaksh Manju Tiwari from Balrampur firing in the air fs part of
#9बजे9मिनट . Video uploaded from her own ID which went viral.
#bjp #IndiaFightsCoronavirus @balrampurpolice
https://t.co/1PBPHMMA9G (
https://twitter.com/AmilwithanL/status/1247033349639565312?s=20)
Amil Bhatnagar on Twitter
“Video of BJP Mahila Ziladhyaksh Manju Tiwari from Balrampur firing in the air fs part of #9बजे9मिनट . Video uploaded from her own ID which went viral. #bjp #IndiaFightsCoronavirus @balrampurpolice https://t.co/1PBPHMMA9G”
Tweet from Soundara Raja Actor (@soundar4uall)
Soundara Raja Actor (@soundar4uall) Tweeted:
முயற்சி என்பது விதைபோல விதைத்துக் கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லையெனில் மண்ணுக்கு உரம் - #நம்மாழ்வார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வாரின் 82வது பிறந்த தினம் இன்று 🙏 https://t.co/rNdh3igVXK (https://twitter.com/soundar4uall/status/1247071003894677505?s=20)
Soundara Raja Actor on Twitter
“முயற்சி என்பது விதைபோல விதைத்துக் கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லையெனில் மண்ணுக்கு உரம் - #நம்மாழ்வார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வாரின் 82வது பிறந்த தினம் இன்று 🙏”
Tweet from சுவாதி 💫சந்திரன்🌙 ♎ (@deegeeyar)
சுவாதி 💫சந்திரன்🌙 ♎ (@deegeeyar) Tweeted:
திருந்தவே மாட்டார்களா?
https://t.co/9ApakN2LKV (
https://twitter.com/deegeeyar/status/1246701001500811265?s=20)
Priya on Twitter
“என்னடா இது https://t.co/WZa1lAM3zE”
Tweet from மாஸ்டர் பீஸ் (@Kannan_Twitz)
மாஸ்டர் பீஸ் (@Kannan_Twitz) Tweeted:
வாழ்க்கையில சிரிக்க தோணும் போது சிரிச்சிடனும்,
அழத்தோணும்போது அழுதிடனும் அப்போதான் எல்லாத்தையும் கடக்க முடியும்! (
https://twitter.com/Kannan_Twitz/status/1246621207916498945?s=20)
மாஸ்டர் பீஸ் on Twitter
“வாழ்க்கையில சிரிக்க தோணும் போது சிரிச்சிடனும்,
அழத்தோணும்போது அழுதிடனும் அப்போதான் எல்லாத்தையும் கடக்க முடியும்!”
Twitterஇனிய காலை வணக்கம் 🙏 நண்பர்களே
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
திங்கட்கிழமையும் (இன்று)கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறிய வானிலை மையத்தின் தென் மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரில, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில், ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார்