Shanthakumar 

263 Followers
350 Following
283 Posts
Bio - எல்லா இடத்தலையும் இதே கேள்வி!
BirthdayAugust 02
LanguageTamil/English
PoliticsMaiam - https://www.maiam.com/

#TamilMastodon யாராவது பாத்திங்களா?

@stux

நாளைக்கு தானே தலைவி கனகாம்பரி இங்க வாரேனு சொல்லிருக்காங்க..

#TamilMastodon #tamil

#Mastodon வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??

#tamil #TamilMastodon

@ivijayabharathi

ரைட்டு இனி திருப்பதி வெங்கடாசலபதி மார்க்கெட் இரண்டாவது இடதுக்கு போய்டும்!

#ராமர்கோவில் #AYODHYAVERDICT #tamil #tamilnadu #TamilNaduPolitics #TamilMastodon #அயோத்தி

தீர்ப்பு வேற வருதாம்.. நம்ம சும்மா இருந்தாலும் ,நம்ம வாய் வேற சும்மா இருக்காதே..அதுக்குள்ள எதாவது சினிமா சண்டைல போய் செட் ஆகலாம்னு பாத்தா ..இங்க ஒருபயலும் இல்லையே!

#தமிழ் #TamilMastodon #tamilnadu #tamil #TamilNaduPolitics