இந்த #mostodon பொந்துல யாராவது Srilankans இருக்கீங்களா

#TamilMastodon

@pirathi_Off உள்ளேன் ஐயா! சாரி... அம்மா...
@Thuvaragan யப்பா யோவ் என்னோட ஜடி ய பாக்க பொண்ணோட ஜடி மாதிரி இருக்கா 😁
@pirathi_Off நான் என்ன மூக்கு சாத்திரமா பாக்கிறது ஆம்பிளையா பொம்பிளையான்னு... DP ய பாத்து எடுத்த முடிவுதான்... 🤣
@Thuvaragan அப்ப நடத்துங்கோவன் 😛
@Thuvaragan @pirathi_Off அது பையன் bro
@Majus @pirathi_Off அது மட்டும் நல்லா தெரிஞ்சு வெச்சுக்கோங்க... பொண்ணா பையனான்னு...
@Thuvaragan @pirathi_Off haha அவன் கூட்டு களவாணி தான் bro 😂
@pirathi_Off irukkandaa malumadda
@Majus நீ இருடா யாரு வேணாம் என்ட 😂😂
@pirathi_Off  ஹஹஹா பொந்தே ...👌 நான் ஆரம்பிச்சி வச்சது, இப்படியே சொல்லுங்க மாஸ்டோ கு பொந்து னு பேர் வச்சது நான்  தானு வரலாறு பேசட்டும்...🥴😁😂🤣

@prabath அமா பா நீங்க தான் ஆரம்பிச்சீங்க

ஆனால் #mastadon ஜ இங்க ஒருத்தன் மஸ்தான் பாய் னு சொல்லிக்கிட்டு திரியுறான் 😂😂

@pirathi_Off அவன் கெடக்குறான்... சந்து பொந்து இதான் ரைமிங்கா இருக்கும்...😂