@noor hospitalized 😀
எந்த எல்லைக்குள்ளும் நான் நிற்பதில்லை
அதனாலேயே உங்கள் யாவருக்கும்
நான் அன்னியமாகிறேன்..
ωђเ†э Dҽʋιʅ

தெய்வீக காதலென
கொண்டாடப்பட்ட
பெரும்பாலான
ஆண்களின் காதல்
மரணிக்கையில்
அடுத்த காதலை கையிலேந்தி
தேவதையொருத்தி
காத்திருக்கவே செய்கிறாள்.
அழியா காதல்
ஆண்களின் காதல்.