ωђเ†э Dҽʋιʅ  

133 Followers
87 Following
529 Posts
நீங்கள் வரையறுக்கும்
எந்த எல்லைக்குள்ளும் நான் நிற்பதில்லை
அதனாலேயே உங்கள் யாவருக்கும்
நான் அன்னியமாகிறேன்..
Manasu sari ila friends
குழந்தை தாக்கப்பட்டார் 🥺🥺
Single 😂😂😌
#tamil #TamilMastodon #TamilToots

நான் நானா தான் இருப்பேன்... நான் இப்படி இருந்தா எனக்கு என்னையே பிடிக்குது...
மத்தவங்களுக்காக நான் என்ன எப்பயும் மாத்திக்க மாட்டேன்...

அடுத்து என்னாகப்போகுதோ என எதிர்பார்ப்போடு வாழ்பவன் அல்ல, என்ன ஆகிரப் போகுது என எதார்த்தமாக இருப்பவன் நான் 😊😊😊
#TamilMastodon