சிறப்பான தரமான சம்பவம் 🚶
| Keybase | https://keybase.io/thisisgowtham |
கௌதம் 
| Keybase | https://keybase.io/thisisgowtham |
"மாற்றமே மானுட தத்துவம்" என்றார் கவியரசர்
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்கிறது நன்னூல்
எனவே பழைய எண்ணங்கள்,கோபங்கள், குரோதம் தவிர்த்து மனிதம் போற்றுவோம் 🧘🧘
’புள்ளை உண்டாகியிருக்கு, பாவம்’
புங்கை மரக் கிளையில் படுத்திருக்கும்
பூனையைப் பார்த்து அம்மா சொன்னாள்.
‘ஒரு தடவை பால் ஊத்துனால்
அதுவே பழக்கமாப் போகும்’
அம்மாதான் அதனை விரட்டினாள்.
இரங்கும் அம்மாவையும்
விரட்டும் அம்மாவையும்
பூனையும் நானும்
புரிந்தே இருப்பதால்
எந்தப் புகாரும் இல்லை
அவள் மேல்.
- கல்யாண்ஜி
Never failed to give me chills whenever I listen to this one 💙💙