தல, தளபதி இருவருக்கும் எதிரெதிராக ரிமூவ் என்று ட்ரெண்ட் ஆன டேக்கில் ட்வீட் செய்த அனைவரையும் ப்ளாக் செய்துகொண்டு இருக்கிறேன். ஆன்லைன் என்னும் முகமூடி இருப்பதால் வாய்க்கு வந்ததை கக்கும் பைத்தியங்கள் என் கண்ணில் படாமல் இருக்கட்டும்.
எந்த எல்லைக்குள்ளும் நான் நிற்பதில்லை
அதனாலேயே உங்கள் யாவருக்கும்
நான் அன்னியமாகிறேன்..
ωђเ†э Dҽʋιʅ 
கௌதம் 