தட் கேர்ள்: ஹலோ 😊
நான்: முடியாதுங்க. எனக்கு இப்படி வேணாம். அது வேற மாதிரி காதலிக்கனும். பைத்தியகாரத்தனமா. அவள்'னா, அவளுக்காக'னா, அப்படி தோனனும். யாருக்காகவோ எப்படிங்க காலை'ல எந்திரிச்சு காஃபி போட முடியும்? 🙁🙁😟
தட் ஒருத்தி: ஏங்க, ஹலோ'தானே'ங்க சொன்னன் 😨
நான்: ஓ ! ஹலோ. யாரு நீங்க.. 🙄🙄🙄

ωђเ†э Dҽʋιʅ 