ராஸ்கல்

@Prakasht_
3 Followers
5 Following
9 Posts
எல்லாம் விதி

புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது

2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்

2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.

3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்

Please boost(RT) it thanks.😊😊

புதுசா ஒரு இடம் கிடைச்சிருக்கு தாத்தா..

தெரிஞ்சவன் தெரியாதவன் பிரபலம் புதுமுகம் ஊரக் கெடுத்தவன் ஊரவிட்டு ஓடுனவன் திமிரு பிடிச்சவள் திமிருக்கே பிடிச்சவள்ன்னு அத்தனை பேரையும் பாலோ பண்ணுங்க..

#தமிழ் #TamilMastodon

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

ஹாய்

திட்டம் தோல்வின்னு RBI ஒப்புகொண்டுவிட்டது. இன்னம் என்ன மயிருக்கு உயிரோடு இருக்கார்.?

#3yrsofdemodisaster

50 தாருங்கள் திட்டம் தோல்வியென்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் திருவாளர் மோடி.

திட்டம் தோல்வி மண்ணெண்ணெய் கேன் ரெடி 🤣
#3YrsOfDeMoDisaster