புதுசா ஒரு இடம் கிடைச்சிருக்கு தாத்தா..

தெரிஞ்சவன் தெரியாதவன் பிரபலம் புதுமுகம் ஊரக் கெடுத்தவன் ஊரவிட்டு ஓடுனவன் திமிரு பிடிச்சவள் திமிருக்கே பிடிச்சவள்ன்னு அத்தனை பேரையும் பாலோ பண்ணுங்க..

#தமிழ் #TamilMastodon

@BlitzkriegKK அப்படித்தான் போய்ட்டு இருக்கு😂