One thing I'll never forget from 3 yrs ago is walking into the school, all shocked and everyone from the karmcharis to teachers were baffled with what NaMo did.
This one annoying fucker come up to me and says- "yaar fuck ho gaya" and I said ya bro.
He says "where is this world going, an imbecile like trump got elected"

I wanted to punch that chomu so hard, only I know how i controlled it.
All my diwali ki kamai was now obsolete.
#3yrsofdemodisaster

நாட்ல எவனுக்கும் வேலை இல்லை, எல்லாம் டூட்/ட்விட் போட்டுட்டு திரியிறானுக, இன்னொரு டீமானிடைசேஷன் பண்ணினாத்தான் சரியாகும் போல.

Give me another 50 days, or else burn me alive..

#3YrsOfDemoDisaster #DeMonetisationDisaster

ரஜினியை பேச வைத்து #3YrsOfDeMoDisaster ஐ வசதியாக மறைக்கிறார்கள். நாமும் அதை மறந்து விட்டோமா

"பணம் பத்தும் செய்யும்"
| 10 - பாடை கட்டி வழியனுப்பும் |

#3YrsofDemodisaster
#DeMonetisationDisaster

Noida Authority opens plastic bottles crusher machine at Sec 18

The first e-waste collection centre in the city was created at Sector 25 market.

இந்த உலகில் எங்கும் நடக்காத அவலம் சாமானிய மக்கள் தங்களின் பணத்தை எடுக்க அரசங்கள் அவர்களின் விரலில் மையிட்ட நாளின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster
#3YrsOfDeMoDisaster
50 நாட்கள் அவகாசம் கொடுங்கள்; பணமதிப்பிழப்பு தவறாக சென்றால் என்னை உயிருடன் எறியுங்கள் என்று சொன்ன பேடி அதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationScam #demonetisationdisaster #3YrsOfDeMoDisaster
100 க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் பணத்தை மாற்ற முற்பட்ட போது பரிதாபமாக பலி யான நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster
சாமானிய மக்கள் தங்களின் இல்ல திருமணத்தை நடத்த கூட முடியாமல் திண்டாட விட்ட மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster
இன்று வரை இந்த பணமதிப்பிழப்பின் நன்மை பற்றி வாய்திறக்காமல் இருக்கும் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster