தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

@isanthakumar இது நம்ம ஏரியா சிவாஜி நாம தான் இதுக்கு அடையாளம் குடுக்கனும்...
@FreakyParadox அடையாளம் கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு பாலோ கொடுக்கலாம்லா
@isanthakumar செஞ்சுட்டா போச்சு 😎
@isanthakumar திருநெல்வேலி பக்கமா நீங்க ??
@FreakyParadox @isanthakumar ஆமாம்,உள்ள வந்தாச்சு ஒரு திக்கும் தெரியல...
@isanthakumar Verify epdi?
@ashokkumar இப்படி பெயர் பக்கத்துல போடுங்க 

@ashokkumar

Just edit your display name and add colon verified colon beside your name to get blue tick  https://mstdn.social/@nchozhan/103102407778472692

நாசோ | NaSo :verified: (@[email protected])

Attached: 1 image Just edit your display name and add colon verified colon beside your name to get blue tick :verified:

mstdn.social
@isanthakumar தல இதை ட்விட்டர் ல போடீங்களா, இங்க வந்து follow பண்ணவனுக்கு எதுக்கு
@Gurusizyaa
நான் இங்க தனியா சுத்தும்போது போட்டது..
@isanthakumar நா இருக்கன் 🙌🙌

haha,

ena yaa ithu.

mudiyala.

@isanthakumar

@noorul நான் வரும்போது தமிழ் ஆளுங்கள கண்டுபிடிக்க முடியல..அதனால அப்போ போட்டது..
@isanthakumar நண்பா நீ ஒன்னும் கவல படாத. என்ன எப்டியாவது காப்பத்திருப்பா......அவ்வ்வ்வ்....