#Mastodon வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??
#Mastodon வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??
mastodon.social - இல் கணக்கு வைத்திருப்பவர்கள், பெயருக்கு பின்னால் ": verified :" போட்டுக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை, அதற்கு mstdn.social - இல் கணக்கு தொடங்கவும். ஆகவே குழாயடியில் உருளாமல் கோயில் வாசலில் சென்று உருளவும். பின்தொடர்பவர்களை இழக்காமல் கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. #TamilMastodon