
தமிழ்நாட்டில் மேலும் 4 பேருக்கு புதியவகை கொரோனா வைரஸ் தொற்று!
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு, புதியவகை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தன்னை தன்மை மாற்றிக்கொண்ட புதியவகை கொரோனா வைரஸ், பிரிட்டனில் முதன்முதலாக கண்டறியப்பட்டு, அங்கு பரவிய நிலையில், உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. அங்கிருந்து திரும்பிய இந்தியர்களுக்கும் அந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் வெளியிலிருந்து வந்தவர்களின் மூலமாக அந்த வைரஸ் ஊடுருவியது. தற்போது, கூடுதலாக 3 பேருக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 44...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று
புதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்துள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிரிட்டனில் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் நிறுத்தம்: இந்திய தூதரகம்
பிரிட்டன்: பிரிட்டன் அரசின் தடைகள் நீட்டிப்பால் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டை தன்வசப்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திய கொரோனா தொற்று தற்போது பிரிட்டனில் புது வடிவம் பெற்று ராக்கெட் வேகத்தில் பரவத் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய வடிவம் அதீத கொடிய வகை தொற்று என்பதற்கான ஆய்வுகள் இன்னும் இல்லை. இருப்பினும் இந்தத் தொற்றை கண்டு மக்கள் அஞ்சுவதற்கான...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால்
டெல்லி: பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய மாற்றம் கொண்ட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டுடனான போக்குவரத்து சேவைகளை உலக நாடுகள் தொடர்ந்து துண்டித்து வருகின்றன. இந் நிலையில், இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை என நிதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே பால் தகவல் கூறி உள்ளார். இன்று...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தற்காலிக தடை: இலங்கை அறிவிப்பு
கொழும்பு: பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் நீடிக்கும் நிலையில், பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவி அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனாவை விட அதிக வீரியமிக்க வைரசாக உருமாறி உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. பிரிட்டனில் இந்த அதி தீவிர கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா,கனடா, பிரான்ஸ்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon