இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று
https://www.patrikai.com/total-of-25-cases-of-mutant-united-kingdom/ #UKVirus #StrainVirus #coronavirus #COVID19 #MutantCorona
இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று
புதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்துள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில்...