பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால்
https://www.patrikai.com/new-strain-of-covid-19-seen-in-uk-not-yet-detected-in-india-niti-aayogs-vk-paul/ @[email protected] #newstrain #covid19 #seen #UKVirus #not #detected #india #nitiaayogs
பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால்
டெல்லி: பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய மாற்றம் கொண்ட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டுடனான போக்குவரத்து சேவைகளை உலக நாடுகள் தொடர்ந்து துண்டித்து வருகின்றன. இந் நிலையில், இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை என நிதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே பால் தகவல் கூறி உள்ளார். இன்று...