சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா … https://www.patrikai.com/gradually-declining-impact-in-chennai-today-1140-positive-cases/ @[email protected] #today #gradualtoday #declining #impactinchennai #positivecases #coronavirus #TNCoronaUpdate #tncovid19
சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா …

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று  ஒரே நாளில்1,140 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இருந்தாலும் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் முழு ஊரடங்குக்கு பிறகு, தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. . அந்த வகையில் இன்றும்  1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி https://www.patrikai.com/117-new-corona-cases-reported-in-coimbatore-today/ #coimbatoretamilnadu #TNcoronavirusupdate #tncovid19 #Coimbatorecorona #coronavirus #newcoronacases #positivecases
கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில், கொரோனா தாக்கம் சில வாரங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலியாகி உள்ளார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கள்ளக்குறிச்சியில் 14 போலீசாருக்கு கொரோனா… காவல்நிலையம் மூடல்… https://www.patrikai.com/14-policemen-corona-positive-in-kallakurichi-police-station-closed/ @[email protected] #CoronaUpdatesInIndia #COVID19India #COVID19 #kallakurichi #policestation #closed #positivecases
கள்ளக்குறிச்சியில் 14 போலீசாருக்கு கொரோனா… காவல்நிலையம் மூடல்…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த  14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை  470 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும்  25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை நோய் தொற்றில் இருந்து 325 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று  கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட 14 காவலர்களுக்கு கொரோனா...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா… https://www.patrikai.com/last-24-hours-in-puducherry-39-more-people-were-corona-positive/ @[email protected] #Puducherry #CoronaUpdatesInIndia #COVID19India #positivecases
#puducherrycoronaupdate
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இன்று மேலும்  39 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம்அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த  நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon