சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா … https://www.patrikai.com/gradually-declining-impact-in-chennai-today-1140-positive-cases/ @[email protected] #today #gradualtoday #declining #impactinchennai #positivecases #coronavirus #TNCoronaUpdate #tncovid19
சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா …
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்1,140 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இருந்தாலும் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் முழு ஊரடங்குக்கு பிறகு, தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. . அந்த வகையில் இன்றும் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக...