கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி https://www.patrikai.com/117-new-corona-cases-reported-in-coimbatore-today/ #coimbatoretamilnadu #TNcoronavirusupdate #tncovid19 #Coimbatorecorona #coronavirus #newcoronacases #positivecases
கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில், கொரோனா தாக்கம் சில வாரங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலியாகி உள்ளார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம் https://www.patrikai.com/corona-can-be-cured-eating-mysurpa-advt-in-coimbatore/ #CoronavirusIndia #coronamedicine #COVID19India #தமிழ்நாடு #coimbatorememories #coimbatoretamilnadu
மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது.  கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி  பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு பிரபல இனிப்புக் கடை அமைந்துள்ளது.   அந்த இனிப்புக்கடையில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon